Bike Ambulance ஓட்டி கலக்கும் Roja MLA | Oneindia Tamil

2020-09-07 3,172

#Roja
#YSRCongress

Roja mla Drived Bike ambulance in Nagari

ஆந்திர மாநிலம் நகரியில் பைக் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த ரோஜா எம்.எல்.ஏ. திடீரென அதனை ஓட்டி அங்கிருந்தவர்களை வியக்க வைத்தார்.